கடவுளை கோவிலில் தேடாதே…

நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்

கோவிலுக்கு சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு என்று கேட்கிறோம் பூசாரிகளையும் வளர்த்து விடுகிறோம்

நான் அவர்களிடம் சொல்வது போல கடவுள் நம்மிடம் சொன்னால் என்னவாகும். உனக்கும் கை, கால் இருக்கு உழைச்சு சம்பாதிச்சு வாங்குனு சொல்லிட்டா

இல்லாதவன் இல்லை என்று கேட்கும் போது இருப்பவன் கொடுத்தால் அவனும் ஒருவகையில் கடவுள் தான்…

Leave a Reply

Your email address will not be published.