உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி
திருப்பூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு எஸ் வினித் இவர் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் மற்றும் மக்கள் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டன செய்திக்காக தமிழ் மலர் என் சுதாகர்