அரசு பள்ளியில் கலைத் திருவிழா..
அரசு உத்தரவில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் கலைத் திருவிழா
சென்னை பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது
மாணவர்களின் பன்முக திறமையே வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் கலை திருவிழா நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
இந்தக் கலைத் திருவிழா 23/11/20222 28/11/2022 நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
இந்தக் கலைத் திருவிழாவில் நடனம்/ பாடல் /ஓவியம் /கவிதை/ போட்டிகள் என பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்று வருகிறது
செய்தியாளர் குமார்