சிலம்பம் விளையாட்டு போட்டி..
மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த மிர்த்திகா வினோத் குமார்
சென்னை வியாசர்பாடி விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்ற 20வதுஎம்ஜிஆர்
சார்பாட்டசிலம்பம் விளையாட்டு போட்டி மிகக் கோலாகலமாக நடைபெற்றது
அதில் மூன்று வயது முதல் 5 வயது வரை உள்ள போட்டியில் தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் பணி புரியும் வீரர் வினோத்குமார் அவர்களின் மகள் முதல் பரிசை வென்றார்
இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கு பெற்றனர்
செய்தியாளர் குமார்