சுவாமிஜீ சாய் பாவிற்க்கு அபிஷேக ஆராதனை…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி குருமலை நெக்குந்தி தங்க நாற்கர சாலையில் அமைந்துள்ள ஷிரடி சாய்பாபா அவர்களின் 104 ம் ஆண்டு ஜீவ சமாதி மற்றும் 4ம் ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது இதில் ஆலய நிர்வாகி திரு.ஸ்ரீ வேலாயுத சுவாமிஜீ சாய் பாவிற்க்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டார் மற்றும் சிறப்பு விருந்தினராக திருமிகு.க.தேவராஜ் MLA . சட்டமன்ற உறுப்பினர் ஜோலார்பேட்டை தொகுதி திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் இவ்விழாவில் கலந்து கொண்டு சாய் பாபாவின் அருளாசியை பெற்றார் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்து கோயில்களில் இருந்தும் சிவனடியார்கள் வந்து இவ்விழாவில் கலந்து கொண்டு ஷிரடி சாய்பாபாவுக்கு அபிஷேக ஆராதனை செய்து சாய்பாபாவை வழிபட்டனர் மற்றும் இதில் திரளாக கலந்து கொண்ட பக்த கோடிகள் அனைவருக்கும் சாய்பாபாவின் பரிபூரண அருளாசியும் மற்றும் சிவனடியார்களின் ஆசியும் பெற்று சென்றனர். தமிழ் மலர் செய்தி. ஒளிப்பதிவாளர்.சுரேஷ் வாணியம்பாடி .