மராத்தான் பந்தயம்..
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாடு பிரிவு மாநில தலைவர் திரு.S.அமர்பிரசாத்ரெட்டி அவர்கள் திருமுருகன்பூண்டி வருகை தந்துள்ளார் இன்று எஸ் கே எல் பள்ளியில் நடைபெற உள்ள விவேகானந்தர் மராத்தான் பந்தயத்தில் தலைமை ஏற்று சிறப்பிக்க உள்ளார் அதை முன்னிட்டு இன்று திருப்பூர் வந்தடைந்தார் செய்திகளுக்காக TJU நியூஸில் இருந்து திருப்பூரிலிருந்து நந்தகுமார்