ராஜீவ்காந்தி நினைவு நாள்..
முன்னாள் பாரதப்பிரதமர், நவீன இந்தியாவின் முன்னோடி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமுல்படுத்தியவர் மேலும் புரட்சித்தலைவர்மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர் அமரர் ராஜீவ் காந்தி! அவர் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகளால் வஞ்சகமாக வீழ்த்தப்பட்ட தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவம் மட்டும் நிகழாமலிருந்திருந்தால் இந்தியா இன்னமும் வளர்ச்சியை பெற்றிருக்கும்! பலரும் தங்களுடைய ஆதங்கத்தில் தெரியப்படுத்தினார்.
செய்தி ரபி திருச்சி