திருமதி விசாலாட்சிக்கு நிர்வாகிகள் பாராட்டு..

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாநகர மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மேயர் திருமதி விசாலாட்சி அவர்களை கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பாக சந்தித்து வாழ்த்திய போது,
பகுதி செயலாளர் ஏபிடி ரோடு சரவணன்,
மாவட்ட நிர்வாகிகள் அபூபக்கர் சித்திக் ராஜரத்தினம்
வார்டு செயலாளர்கள் அன்பரசு,
வீரக்குமார்

மற்றும் பகுதி கழக நிர்வாகிகள்
மாரி துறை
சதிஷ்
ரஞ்சித்
கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் செய்திகள் படங்களுடன் நந்தா திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.