வேட்பு மனு தாக்கல்
திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அமைப்பு தேர்தல் 2022 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் தேர்தல் திருப்பூர் ஐஸ்வர்யா மகாலில் நடைபெற்றது அதில் சென்னிமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜம்பு என்கிற சண்முகசுந்தரம் அவர்கள் மாவட்ட துணை செயலாளர் பொறுப்பிற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்.