மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம்!

மதுரை: மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர்; 8 பேர் காயமுற்றனர். இந்த துயரச்சம்பவம் பக்தர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் உதவி தேவைப்பட்டால் 9498042434 என்ற அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Leave a Reply

Your email address will not be published.