முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி…

இன்று முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி
ஷாஜகானின் 429 வது ஜனன தினம் .தன் அன்பு மனைவி மும்தாஜுக்காக உலக அதிசயங்களில் ஒன்றான “தாஜ்மஹாலை”
நிர்மாணித்து வரலாற்றில் இடம் பிடித்த
மாமன்னர்.முகலாய வரலாறு பற்றி எளிய தமிழில் அறியவேண்டுமெனில் காட்டூனிஸ்ட் திரு. மதன் எழுதிய “வந்தார்கள் வென்றார்கள்”என்ற நூலைப்
படியுங்கள்.

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்( கம்பளை ) இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.