சமத்துவத்தை போதிக்கும் ரம்ஜான் நோன்பு: உதவி மனப்பான்மையை வளர்க்கிறது!
பொள்ளாச்சி : ‘ரம்ஜான் நோன்பு, மனிதனை பன்பட்டவனாக மாற்றி, ஏழைகளின் சிரமங்களை புரிந்து உதவும் மனப்பான்மையை வளர்க்கிறது,’ என, பொள்ளாச்சி வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.