சமூக விரோதிகளின் கூடாரமாக..
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதை பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் காவல் துறைக்கு 23 / 12/ 2020 அன்று தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சக்திவேல் அவர்கள் சுட்டிக் காட்டியதை அடுத்து 4/1/2021 அன்று பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் பேரவை தலைவர் உபதலைவர் தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சக்திவேல் அவர்கள் முன்னிலையில் வாட்ச்மேன் பணி நியமிக்கப்பட்ட போது எடுத்த படம் தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் சக்திவேல்