ஆஸ்கர் அமைப்பிலிருந்து வில் ஸ்மித் விலகல்!!!
வாஷிங்டன்: ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து, நடிகர் வில் ஸ்மித் பதவி விலகியுள்ளார். ஆஸ்கர் மேடையில், காமெடி நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்ததற்கு, ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், தனது பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.