சீனா எல்லை மீறினால் ரஷ்யா ஓடி வராது: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!!!
புது டில்லி: ரஷ்யாவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில் இந்தியா ஆதரிக்கிறது. இதனை விரும்பாத அமெரிக்கா, சீனா எல்லை மீறல்களில் ஈடுபட்டால் ரஷ்யா பாதுகாப்புக்கு ஓடி வராது என எச்சரித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.