பெட்ரோல் விலை இன்று புதிய உச்சம்; டீசல் விலையும் உயர்ந்தது!!

சென்னை: தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இன்று(மார்ச் 31) ஒரு லிட்டர் பெட்ரோல், 107.45 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் ரூ.97.52க்கு விற்பனையாகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.

Leave a Reply

Your email address will not be published.