திருப்பதியில் வருகிற 1-ந்தேதி முதல் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன சலுகை – தேவஸ்தானம் தகவல்!!
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகிற 1-ந்தேதி முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் மீண்டும் வழங்க முடிவு தேவஸ்தானம் செய்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.