விரைவில் இந்தியாவில் ஹட்ரஜன் கார் தயாரிப்பு: நிதின் கட்காரி தகவல்…
புதுடில்லி: நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, பார்லிமென்ட் கூட்டத்திற்கு ஹைட்ரஜன் காரில் வந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.