பா.ஜ., பார்லி கட்சிக் கூட்டம்; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு!!
துடில்லி: டில்லியில் பா.ஜ.,வின் பார்லிமென்ட் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பா.ஜ.,வின் பார்லிமென்ட் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அம்பேத்கர் பவன் வந்தடைந்தார். மேலும், இக்கூட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.