முதல்வர் துறை டெண்டரில் முறைகேடு?:மறு ஆய்வுக்கு மாற்று திறனாளிகள் வலியுறுத்தல்!!!
‘முதல்வர் துறையில், மாற்றுத் திறனாளிகள் தாங்களே உபகரணங்களை தேர்வு செய்து பெறும் திட்டத்திற்கான டெண்டரில் உள்ள குளறுபடிகள் குறித்து, முதல்வர் விசாரணை நடத்த வேண்டும். ‘முறைகேடுக்கு வழிவகுக்கும் வகையில் இருந்தால், டெண்டரை ரத்து செய்ய வேண்டும்’ என, மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.