கோவை – பெங்களூரு ‘டபுள்டெக்கர்’ இயக்கம்!!!
திருப்பூர்: கொரோனா பரவல் குறைந்ததையடுத்து வரும், 31ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே ‘டபுள்டெக்கர்’ ரயில் இயக்கப்படுகிறது.
கடந்த, 2018, ஜூன், 8ம் தேதி கோவை – பெங்களூரு இடையே ‘டபுள்டெக்கர்’ (இரண்டடுக்கு) ரயில் சேவை துவங்கியது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.