இலவச பொது மருத்துவ முகாம்..
விருதுநகர் மாவட்டம்காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது தமிழக கத்தோலிக்க நல்வாழ்வு சங்க ,ம் ஒருங்கிணைந்|த சமூக நல்வாழ்வு திட்டம் மற்றும் மதுரை என் டி சி மருத்துவமனை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் காரியாபட்டி பாரத் பள்ளியில் நடைபெற்றது. காரியாபட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் காந்திமதி பழனி தலைமை வகித்தார் எஸ் பி எம் அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி ஆசிரியர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து விதமான நோய்களுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது . முகாமில் மருத்துவமனை முகாம் அமைப்பாளர் பிரபாகரன் சாட்-. நிறுவm மேற் பார்வையாளர்கள். பாண்டியராஜன் யோகராஜ் மற்றும் களப்பணியாளர்கள் பொருட்செல்வி ஞானம் முத்துமாரி புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி ராஜேந்திரன்.