கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரிய மனு ‘டிஸ்மிஸ்’!!
புதுடில்லி-கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரிய மனு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று ‘டிஸ்மிஸ்’ செய்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.