சீர்குலைந்துள்ள இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை: ஜெய்சங்கர் விளக்கம்!!
புதுடில்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில், ‛கடந்த 2020ல் சீனாவின் நடவடிக்கையின் விளைவாக சீர்குலைந்துள்ள இருநாட்டு உறவுகளை பற்றி ஆலோசத்ததாக’ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.