போக்குவரத்து விதி மீறல்: ரூ.1,898 கோடி வசூல்!
புதுடில்லி: ”போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக, கடந்தாண்டில் மட்டும் 1.98 கோடி பேரிடம் இருந்து, 1,898 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, லோக்சபாவில் தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.