மத்திய பட்ஜெட் மானிய ஒதுக்கீடு; ஒப்புதல் வழங்கியது லோக்சபா!!!
வரும் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், துறைகளுக்கான மானிய ஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பிப்., 1ம் தேதி பா.ஜ.,வைச்சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 – 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்து வந்தது. மத்திய பட்ஜெட் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.