குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா!!

பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் 2- குட்டிகளுடன் 10 யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் தேயிலைத்தோட்டம் அதனை ஒட்டிய சாலைகளில் வருவதால் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியினர் பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ள வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.