‘தாலிக்கு தங்கம்’ திட்டம் நிறுத்தம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!!


சென்னை : ”பெண்ணுரிமை கொள்கையின் மறுவடிவம் தான் மாணவியருக்கு 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம். இதற்காகவே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.