மதுரை தி.மு.க.வில் முட்டல் மோதல்; மண்டல பதவிகளை பெற்றுத்தர போட்டி!
மதுரை : மதுரையில் மேயர், துணைமேயர் தேர்வுக்கு பின் மாநகராட்சி மண்டல தலைவர்கள், நிலை குழுத் தலைவர்கள் பதவிகளை கைப்பற்ற தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சருக்கு இடையே ‘முட்டல் மோதல்’ தொடர்கிறது.ஏற்கனவே துணைமேயர் பதவியை மா.கம்யூ.,க்கு ஒதுக்கியதால் தி.மு.க., கவுன்சிலர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.