மாணவர்கள் பயணம்… டிஇஓக்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு!
மாணவர்கள் டூ வீலரில் பள்ளிக்கு வருவது தொடர்பாகவும், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி அவர்கள் பயணிப்பதை தடுக்கும் பொருட்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.