பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை!!!
ப்ரசிலியா: பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்த புகாரில் டெலிகிராம் செயலிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.