135வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!!
சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 135 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.