பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்!
பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.