ஜனவரி 8 முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை :
கொரோனா வைரஸால் இந்தியா-பிரிட்டன் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை ஜனவரி 8ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
மத்திய அரசு. வரும், ஜனவரி 8 முதல் வரையறுக்கப்பட்ட முறையில் மீண்டும் விமான சேவைகள் தொடங்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்