கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் நாளை போராட்டம் அறிவிப்பு..!!
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து நாளை போராட்டம் நடத்தப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.