தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்!
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை தலைமைச் செயலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி/ ஆர்.லலிதா, இஆ ப, முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
செய்தி S. செந்தில்நாதன் இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்