சீனாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
சீனாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஒருநாள் கொரோனா 5,280ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா அதிகரிப்பால் ஷென்சென், ஜிலின் உள்பட சுமார் 10 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.