சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தொடர்ந்த மனு மீது நாளை இடைக்கால உத்தரவு..!!
உக்ரைன் தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டி உக்ரைன்வழக்கு தொடர்ந்திருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.