மண்டல குழு தலைவர்கள் தேர்ந்தெடுப்பதில்… இழுபறி!!!
மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?இதுகுறித்து, தி.மு.க., வினர் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், தி.மு.க.,விற்கு பெரும்பான்மை பலம் உள்ளது. மேயர், துணை மேயர் பதவி கிடைக்காத, தலைமைக்கு நெருக்கமான சீனியர்கள் பலர், மண்டல குழு தலைவர் பதவியை எதிர்பார்த்து, அமைச்சர், மாவட்ட செயலர்களை வலம் வருகின்றனர். அவர்களிடம் லட்சங்களை தாண்டி, கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை