பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனம் தனியார் மயமாகாது: இணையமைச்சர் அஜய்பட் விளக்கம்

பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் தனியார்மயம் ஆகாது என பாதுகாப்புத்துறை இணையமைச்சர் தெரிவித்தார். மாநிலங்களவையில் எம்பிக்கள் வைகோ, சண்முகம் கேள்விக்கு இணையமைச்சர் அஜய்பட் விளக்கமளித்தார்.    

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.