பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு!
பங்குச் சந்தை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செஷல்ஸ், சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் முதலீடு செய்துள்ளனரா என விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.