ரூ.3 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…
கம்பத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 123 கிலோ கஞ்சா பறிமுதல் . சென்னையை சேர்ந்த ரஞ்சித் 29, பாலசுப்ரமணி 28, கம்பத்தை சேர்த்த அன்பு 27 , சஞ்சய்குமார் 28 ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். கம்பம் வடக்கு போலீரார் விசாரிக்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.