உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் குண்டு வீசி தாக்குதல்!
உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய படைகள் மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்று கீவ் நகரில் சைரன் எழுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.