நிர்வாகத்தில் ஆண்கள் தலையீடு கூடாது: பெண் கவுன்சிலர் வலியுறுத்தல்!!!

தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சி நிர்வாகத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு பதிலாக ஆண்கள் தலையீடு கூடாது என கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர். கவுன்சிலர் மஹ்ஜபின்சல்மா: இப் பேரூராட்சியில் ஆண் கவுன்சிலர்களை காட்டிலும், பெண் கவுன்சிலர்கள் அதிக இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சி நிர்வாகத்தில் பெண் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் தலையிடக்கூடாது. பெண் கவுன்சிலர்கள் சுயமாக சிந்தித்து முடிவு செய்து பணியில் ஈடுபட வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.