டாஸ்மாக்கை நம்பி தி.மு.க., அரசு – அண்ணாமலை…
தூத்துக்குடி: ”தி.மு.க., அரசுக்கு தொலைநோக்கு திட்டம் கிடையாது. டாஸ்மாக் வருமானத்தை நம்பி இருக்கிறது,” என, துாத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக காங்., தி.மு.க.,வும் வாயை திறக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் கர்நாடக அரசை கண்டிக்கவில்லை. தமிழக- கர்நாடக காங்., இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது. இதை தி.மு.க., ஆதரிக்கிறதா என கேட்க வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.