இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை! – காங்கிரஸ் அறிக்கை
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.