தெலுங்கானாவில் ஆட்டோ மீது வேன் மோதி விபத்து: 6 பேர் பலி; 4 பேர் காயம்
முலுகு மாவட்டம் வெங்கடாபுரத்தில் ஆட்டோ மீது வேன் மோதியதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர். கோமாட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது சோகம் ஏற்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.