மக்கள் வெளியேற ‘மனிதநேய பாதை’
போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி, பெலாரஸ் எல்லையில் ரஷ்யா- உக்ரைன் அதிகாரிகள் நேற்று முன்தினம் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்வதற்கு, ‘மனிதநேய பாதை’ அமைக்க இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த பாதை ஒதுக்கப்படும் பகுதிகளில் இருநாட்டு ராணுவமும் தாக்குதல் நடத்தாது
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஹயாத்.