மூன்று சி- 17 விமானங்கள் மூலம் 630 பேர் தாயகம் திரும்பினர் – இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையின் மூன்று சி-17 விமானங்கள் மூலமாக 630 பேர் உக்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.