முதல் பெண் மேயரானார் கல்பனா ஆனந்தகுமார் !!!!
கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுக வேட்பாளர் கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கல்பனா ஆனந்தகுமார் நேற்று அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இன்று காலையில் மேயர் வேட்பாளருக்கு கல்பனா மட்டுமே மனுதாக்கல் செய்த நிலையில்,, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி